|
|
| =========================================================================== |
| Subject: 24 hour call to submit report |
Message: #6 2024-01-23 

|
| =========================================================================== |
| Subject: 24 hour call to submit report |
Message: #5 2019-12-19 

|
| =========================================================================== |
| Subject: 24 hour call to submit report |
Message: #4 2024-07-27 
scripture, sculpture, script, poems, ஓவியம்,
ஒயிலாட்டம், சிலம்பாட்டம்,
குத்துச்சண்டை,
மல்யுத்தம், 64 கலைகள்,
இயல்-இசை-நாடகம், இவை
அனைத்துமே ஒன்றன் பின்
ஒன்றாக வந்தவை என்று
சொல்லலாம்.... |
| =========================================================================== |
| Subject: 24 hour call to submit report |
Message: #3 2018-07-01 
it may be recalled to submit report of all the things happening in the
far behind the time so that wastage of time could be thrown to avoid
the differences causing the nature to get upset or else hence it is a
stupid activity to think of such a beautiful thing which we can not
otherwise cherish or play with and god himself has to make us believe
and enjoy this situation that can not happen in the near future... |
| =========================================================================== |
| Subject: 24 hour call to submit report |
Message: #2 2021-02-24 
கற்பித்தானா?
Posted on February 22, 2012 by என். சொக்கன்
கல்லைத்தான் மண்ணைத்தான்
….காய்ச்சித்தான்
குடிக்கத்தான்
கற்பித்தானா?
இல்லைத்தான்
பொன்னைத்தான்
….எனக்குத்தான்
கொடுத்துத்தான்
இரட்சித்தானா?
அல்லைத்தான்
சொல்லித்தான்
….ஆரைத்தான் நோவத்தான்
அச்சோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான்
பதுமத்தான்
….புவியில்தான் பண்ணினானே!
நூல்: தனிப்பாடல்
பாடியவர்: இராமச்சந்திரக்
கவிராயர்
சூழல்: வறுமையில் வாடும்
ஒரு புலவர். தன்னுடைய
நிலைமையை எண்ணி வருந்திப்
பாடுகிறார்
தாமரைப் பூவில் வாசம்
செய்யும் பிரம்மா, என்னைப்
படைத்தபோதே கையில்
கொஞ்சம் தங்கத்தைக்
கொடுத்துக்
காப்பாற்றியிருக்கவேண்டும்,
இல்லாவிட்டால், கல்லையும்
மண்ணையும் காய்ச்சிக்
குடிக்கச்
சொல்லித்தந்திருக்கவேண்டும்.
அந்தக் கடவுள் இந்த
இரண்டையும் செய்யாததால்
நான் படுகின்ற துன்பத்தை
எங்கே சொல்லி நோவது? இப்படி
எல்லாரிடமும் பல்லைக்
காண்பித்துப் பிழைக்கும்
வாழ்க்கையாகிவிட்டதே!
துக்கடா
உரையைவிடப் பாட்டுதான்
நன்றாகக் களை கட்டுகிறது.
இல்லையா? |
| =========================================================================== |
| Subject: 24 hour call to submit report |
Message: #1 2021-02-24 
Ulagam Yavaiyum | KAMBARAMAYANAM
|
| =========================================================================== |
| Subject: 24 hour call to submit report |
Message: #0 2021-01-29 
இந்த பாடல்களை அவசியம்
கேளுங்கள்.அத்தனையும்
நாம் பலமுறை கேட்ட இனிய
காதல்பாடல்கள் Gemini ganesan Songs
|
| =========================================================================== |