|
உசுரையா தொலைச்சேன் அற்புதம்(0)
Back
|
| =========================================================================== |
| Subject: உசுரையா தொலைச்சேன் அற்புதம் |
Message: #3 2023-09-15 
Usuraiya Tholaichaen song Lyrics
Singers : Stephen Zechariah and Pragathi Guruprasad
Music by : Stephen Zechariah
Male : Ada usuraiya tholaichaen unakulla…
Intha ulaginil unapol yaarum illa
Female : Aasaiya vedhachen unakulla…
Una pol oruthana parthadhillaa
Male : Azhagaalae un azhagaalae
Karaindhenae mella tholaindhenae…
Female : Unnaalae ini unnaalae…
Vidiyum en naal mudiyaadhae
Male : Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae
Female : Ye oru paarvaiyaala…
Enna saachitaanae…
Vizhi moodavilla unnalae
Female : Enthan thedal unai serum…
Unthan peyarai uyir sollum
Male : Imai moodum tharunangalil…
Unai aruginil unarugindren
Male : Iravukku nilavaaga
Nee thondrinaai…
Tharai irangaamal thalli nindru
Vadham seigindrai
Female : Naan pogum vazhi ellaam
Oli veesinaai…
En ulagengum azhagaaga
Niram poosinaai
Male : Unnaalae uyirthenae
Uyir kaadhal unarndhen pennae..
Female : Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae
Male : Ye oru paarvaiyaala…
Enna saachitaalae…
Vizhi moodavilla unnalae
Female : Inai piriyaa varam ketpen…
Unai pirinthaal uyir thorappen
Female : Viral pattu poo vaasam
Poiyaagumaa..
Un idhazh pattaal
En swaasam meiyaagumaa
Male : Nee thoongum neram..
Un kannam oram…
Unai theendum
En thaabam udaindhae pogum
Female : En idhayathil yutham seiyadhae
Male : Ada usuraiya tholaichaen unakulla…
Intha ulaginil unapol yaarum illa
Female : Aasaiya vedhachen unakulla…
Una pol oruthana parthadhillaa
Male : Azhagaalae un azhagaalae
Karaindhenae mella tholaindhenae…
Female : Unnaalae ini unnaalae…
Vidiyum en naal mudiyaadhae
Female : Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae
Female : Ye oru paarvaiyaala…
Enna saachitaanae…
Vizhi moodavilla unnalae |
| =========================================================================== |
| Subject: உசுரையா தொலைச்சேன் அற்புதம் |
Message: #2 2023-09-15 
எந்தன் தேடல் உனை சேரும்
உந்தன் பெயரை உயிர் சொல்லும்
இமை மூடும் தருணங்களில்
உன்னை அருகினில் உணருகின்றேன்
இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்
தரை இறங்காமல் தள்ளி நின்று வதம் செய்கிறாய்
நான் போகும் வழியெல்லாம் ஒளி வீசினாய்
என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்
உன்னாலே உயிர்தேனே உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே...
அட உசுரையை தொலைச்சேன் உனக்குள்ளே
இந்த உலகினில் உன்னைப்போல் யாரும் இல்லே
ஆசைய விதைச்சேன் உனக்குள்ளே
உனை போல் ஒருத்திய பார்த்ததில்ல
அழகாலே உன் அழகாலே, கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே
நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே
ஒரு பார்வையால
என்ன சாச்சிட்டாளே
விழி மூடவில்லை உன்னால |
| =========================================================================== |
| Subject: உசுரையா தொலைச்சேன் அற்புதம் |
Message: #1 2023-09-14 
அட உசுரைய தொலைச்சேன்
உனக்குள்ள
இந்த உலகினில் உனைபோல்
யாரும் இல்ல
ஆசைய விதச்சன் உனக்குள்ள
உன்னை போல் ஒருத்தன
பார்த்ததில்ல
அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல
தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள்
முடியாதே
நம் காதல் சொல்ல மொழி தேவை
இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே
ஓர் பார்வையாள என
சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே
எந்தன் தேடல் உனை சேரும்
உந்தன் பெயரை உயிர்
சொல்லும்
இமை மூடும் தருணங்களில்
உனை அருகினில்
உணருகின்றேன்
இரவுக்கு நிலவாக நீ
தோன்றினாய்
தரை இறங்காமல் தள்ளி
நின்று
வதம் செய்கின்றாய்
நான் போகும் வழியெல்லாம்
ஒலி வீசினாய்
என் உலகெங்கும் அழகாக
நிறம் பூசினாய்
உன்னாலே உயிர்த்தேனே
உயிர் காதல் உணர்ந்தேன்
பெண்ணே
நம் காதல் சொல்ல மொழி தேவை
இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே
ஓர் பார்வையாள என
சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே
இணை பிரியா வரம்கேட்பேன்
உனை பிரிந்தால் உயிர்
துறப்பேன்
விரல் பட்டு பூ வாசம்
பொய்யாகுமா
உன் இதழ் பட்டால் என்
சுவாசம் மெய்யாகுமா
நீ தூங்கும் நேரம் உன்
கன்னம் ஓரம்
உனை தீண்டும் என் தாபம்
உடைந்தே போகும்
என் இதயத்தில் யுத்தம்
செய்யாதே
அட உசுரையா தொலைச்சேன்
உனக்குள்ள
இந்த உலகினில் உனைபோல்
யாரும் இல்ல
ஆசைய விதச்சன் உனக்குள்ள
உன்னை போல் ஒருத்தன
பார்த்ததில்ல
அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல
தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள்
முடியாதே
நம் காதல் சொல்ல மொழி தேவை
இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே
ஓர் பார்வையாள என
சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே
|
| =========================================================================== |