எண். பெயர் பெயர் (தமிழில்) பெயர் (ஆங்கிலத்தில்) கிரகோரி ஆண்டு   எண். பெயர் பெயர் (தமிழில்) பெயர் (ஆங்கிலத்தில்) கிரகோரி ஆண்டு
                     
1 பிரபவ நற்றோன்றல் Prabhava 1987–1988   31 ஹேவிளம்பி பொற்றடை Hevilambi 2017–2018
2 விபவ உயர்தோன்றல் Vibhava 1988–1989   32 விளம்பி அட்டி Vilambi 2018–2019
3 சுக்ல வெள்ளொளி Sukla 1989–1990   33 விகாரி எழில்மாறல் Vikari 2019–2020
4 பிரமோதூத பேருவகை Pramodoota 1990–1991   34 சார்வரி வீறியெழல் Sarvari 2020–2021
5 பிரசோற்பத்தி மக்கட்செல்வம் Prachorpaththi 1991–1992   35 பிலவ கீழறை Plava 2021–2022
6 ஆங்கீரச அயல்முனி Aangirasa 1992–1993   36 சுபகிருது நற்செய்கை Subakrith 2022–2023
7 ஸ்ரீமுக திருமுகம் Srimukha 1993–1994   37 சோபகிருது மங்கலம் Sobakrith 2023–2024
8 பவ தோற்றம் Bhava 1994–1995   38 குரோதி பகைக்கேடு Krodhi 2024–2025
9 யுவ இளமை Yuva 1995–1996   39 விசுவாசுவ உலகநிறைவு Visuvaasuva 2025–2026
10 தாது மாழை Dhaatu 1996–1997   40 பரபாவ அருட்டோற்றம் Parabhaava 2026–2027
11 ஈஸ்வர ஈச்சுரம் Eesvara 1997–1998   41 பிலவங்க நச்சுப்புழை Plavanga 2027–2028
12 வெகுதானிய கூலவளம் Bahudhanya 1998–1999   42 கீலக பிணைவிரகு Keelaka 2028–2029
13 பிரமாதி முன்மை Pramathi 1999–2000   43 சௌமிய அழகு Saumya 2029–2030
14 விக்கிரம நேர்நிரல் Vikrama 2000–2001   44 சாதாரண பொதுநிலை Sadharana 2030–2031
15 விஷு விளைபயன் Vishu 2001–2002   45 விரோதகிருது இகல்வீறு Virodhikrithu 2031–2032
16 சித்திரபானு ஓவியக்கதிர் Chitrabaanu 2002–2003   46 பரிதாபி கழிவிரக்கம் Paridhaabi 2032–2033
17 சுபானு நற்கதிர் Subhaanu 2003–2004   47 பிரமாதீச நற்றலைமை Pramaadhisa 2033–2034
18 தாரண தாங்கெழில் Dhaarana 2004–2005   48 ஆனந்த பெருமகிழ்ச்சி Aanandha 2034–2035
19 பார்த்திப நிலவரையன் Paarthiba 2005–2006   49 ராட்சச பெருமறம் Rakshasa 2035–2036
20 விய விரிமாண்பு Viya 2006–2007   50 நள தாமரை Nala 2036–2037
21 சர்வசித்து முற்றறிவு யாவுந்திறல் [13] Sarvajith 2007–2008   51 பிங்கள பொன்மை Pingala 2037–2038
22 சர்வதாரி முழுநிறைவு Sarvadhari 2008–2009   52 காளயுக்தி கருமைவீச்சு Kalayukthi 2038–2039
23 விரோதி தீர்பகை Virodhi 2009–2010   53 சித்தார்த்தி முன்னியமுடிதல் Siddharthi 2039–2040
24 விக்ருதி வளமாற்றம் Vikruthi 2010–2011   54 ரௌத்திரி அழலி Raudhri 2040–2041
25 கர செய்நேர்த்தி Kara 2011–2012   55 துன்மதி கொடுமதி Dunmathi 2041–2042
26 நந்தன நற்குழவி Nandhana 2012–2013   56 துந்துபி பேரிகை Dhundubhi 2042–2043
27 விஜய உயர்வாகை Vijaya 2013–2014   57 ருத்ரோத்காரி ஒடுங்கி Rudhrodhgaari 2043–2044
28 ஜய வாகை Jaya 2014–2015   58 ரக்தாட்சி செம்மை Raktakshi 2044–2045
29 மன்மத காதன்மை Manmatha 2015–2016   59 குரோதன எதிரேற்றம் Krodhana 2045–2046
30 துன்முகி வெம்முகம் Dhunmuki 2016–2017   60 அட்சய வளங்கலன் Akshaya 2046–2047