| Subject: -:செய்யுள்:-முகநக நட்பது நட்பன்று |
Message: #1(971) 2024-10-30செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. பொருள் நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை. Tamil Transliteration Seyarkariya Yaavula Natpin Adhupol Vinaikkariya Yaavula Kaappu. |