Subject: விவரமாகயிரு எச்சரிக்கையாயிரு !
Message: #1(840)  2024-04-10
விவரமாகயிருப்பதால் என்ன
விளையப் போகுது என்பது
தெரிந்து வைத்திருப்பதுவே
அறிவு( எச்சரிக்கையாயிரு )
என்று உணரப்படும்.