Subject: அறுபது_ஆண்டுகள்
Message: #1(688)  2023-01-28
'எங்கள் வாழ்வும் எங்கள்
வளமும், மங்காத தமிழென்று
சங்கே முழங்கு',
"தமிழுக்கும் அமுதென்று
பேர், அந்த தமிழின்பத்
தமிழெங்கள் உயிருக்கு
நேர்" என்ற தேன்
சுவைசொட்டும் பாடல்
வரிகளுக்கு சொந்தக்காரர்
தான் பாவேந்தர்
பாரதிதாசன்.