Message: #1(588) 2022-01-06
ഀ
உங்கள் கனவுகளை நனவாக்கி
விட்டீர்களா?( ARE YOU LIVING YOUR DREAM? )ഀ
ഀ
ഀ
ഀ
செல்வம் கொழிக்க...ഀ
ഀ
உங்கள் எண்ணம் போல் வாழ்வு
மலர்ந்திட...ഀ
ഀ
- ஜான் ஃபுர்மேன்ഀ
ഀ
(money pouring…ഀ
ഀ
life should flourish as like your thoughts …ഀ
ഀ
- john fuhrman.)ഀ
ഀ
ഀ
ഀ
ഀ
ഀ
"மனிதன் வெறுமனே
வாழுவதில்லை. அவன்
வாழ்க்கை என்னவாக
இருக்கும்.ഀ
ഀ
அடுத்தகணம் அவன் என்னவாக
இருப்பான் என்பதை
எப்போதுமே அவன் தான்
தீர்மானிக்கிறான்."ഀ
ഀ
- விக்டர் ஃபிரான்கிள்ഀ
ഀ
(man does not live without anything. His life would be like what ഀ
ഀ
he decides to do the next second he would be like.ഀ
ഀ
- victor frawnkil.)ഀ
ഀ
ഀ
ഀ
1. காலமும் காசும் ഀ
ഀ
"நேரம் இல்லையென மக்கள்
அடிக்கடி
புலம்புகிறார்கள்.ഀ
ഀ
பாதை தெரியாததுதான்
உண்மையில்
பெரும்பிரச்சினை."ഀ
ഀ
- ஜான் ஃபுர்மேன்ഀ
ഀ
(1. time and moneyഀ
ഀ
man always cries for being without time.ഀ
ഀ
Actually he is not knowing his way of doingഀ
ഀ
- john fuhrman.)ഀ
ഀ
ഀ
ഀ
2. நிலையான வருமானம் -
செல்வந்தனாக்கும் சிறந்த
இரகசியம்!ഀ
ഀ
"நீங்கள் உருவாக்கி
முடித்த பிறகும் நிலையாக
வருமானம்ഀ
ഀ
தொடர்ந்து வந்து
கொண்டிருப்பதுதான்
பொருளாதாரഀ
ഀ
சுதந்திரத்தையும் கால
சுதந்தித்தையும் பெற ஒரே
வழி."ഀ
ഀ
- ஜான் ஃபுர்மேன்ഀ
ഀ
(Steady income – the secret of being a great wealthy manഀ
ഀ
after you have made out you are earning a steady incomeഀ
ഀ
which makes one to be free from economical needs and time needsഀ
ഀ
that is the only way.)ഀ
ഀ
ഀ
ഀ
3. பகிர்வதே வெற்றி பெறச்
சிறந்த வழிഀ
ഀ
"கொடுப்பதால் நீங்கள்
வெற்றி பெறுகிறீர்கள்."ഀ
ഀ
- ஜான் ஃபுர்மேன்ഀ
ഀ
(sharing is the best way of successഀ
ഀ
giving makes you a great success. )ഀ
ഀ
ഀ
ഀ
4. பிரதியெடுத்தல் - ஒரு
நாளில் ஒரு மணிநேரம்
ஒதுக்கி ஊதியம் பெறுவது
எப்படி?ഀ
ഀ
"நீளமான ஒரு நெம்புகோலை
என்னிடம் கொடுத்தால், இந்த
உலகையே நகர்த்தி
விடுவேன்."ഀ
ഀ
- ஆர்க்கிமெடிஸ்ഀ
ഀ
(adopting – how to allocate one hour per day to get paid?ഀ
ഀ
If I get a long lever, I will make the whole world desort.)ഀ
ഀ
ഀ
ഀ
5. சுதந்திரத்திற்கு
அடிகோலுங்கள்ഀ
ഀ
"எல்லா முட்டைகளையும் ஒரே
கூடையில் போடாதீர்கள்."ഀ
ഀ
-யாரோഀ
ഀ
(make freedom of your choiceഀ
ഀ
do not put all the eggs into a single basket.)ഀ
ഀ
ഀ
ഀ
6. அடுத்தவர் பெற உதவுங்கள்.
உங்களுக்கு எல்லாம்
கிடைக்கும்.ഀ
ഀ
"உங்கள் கனவை அடைவதற்கான
தேவையையும்
சாத்தியத்தையும்ഀ
ഀ
நீங்கள் முழுமையாக
உணர்ந்த பிறகு, உங்களுக்கு
புதுவகையானഀ
ഀ
உந்து சக்தி கிடைக்கிறது.ഀ
ഀ
உங்கள் வாழ்வில்
வருடங்களைச்
சேர்க்கிறீர்கள் - ஆனால்ഀ
ഀ
மிக முக்கியமாக அதோடு
குறிக்கோளையும்
அர்த்தத்தையும்ഀ
ഀ
சேருங்கள்."ഀ
ഀ
- லெஸ் பிரவுன்ഀ
ഀ
(help others to get. You will get everythingഀ
ഀ
after you have achieved the total consiousness of your needs ഀ
ഀ
of your dreams and possibility, you get a strong will power to ഀ
ഀ
a new direction.ഀ
ഀ
You donot have to count years of your life, ratherഀ
ഀ
You have to add-up your goals and meaning. )ഀ
ഀ
ഀ
ഀ
7. அமைப்புதான் எல்லாமேഀ
ഀ
"எல்லா வெற்றியும் அமைப்பை
பின்பற்றுவதாலேயே
கிடைக்கிறது."ഀ
ഀ
- ஜான் ஃபுர்மேன்ഀ
ഀ
(everything is made up for you.ഀ
ഀ
Every success has a system.)ഀ
ഀ
ഀ
ഀ
8. உங்களுக்கு யாரையும்
தெரியாது என்று
நினைக்கிறீர்களா?ഀ
ഀ
"ஒவ்வொருவருக்கும்
குறைந்தது 250 மனிதரையாவது
தெரிந்திருக்கும்.ഀ
ഀ
அவர்களில் ஏழுபேர்தான்
தொடர்பு கொள்ள முடியாத
நிலையில் இருப்பார்கள்."ഀ
ഀ
- அறிந்திராத ஒருவர்
சொன்னதுഀ
ഀ
(do you think you donot know other persons.ഀ
ഀ
Everybody has known atleast 250 people.ഀ
ഀ
In that he has only 7 people are out of range of communication.)ഀ
ഀ
ഀ
ഀ
9. கனவெனும் திறவுகோல்ഀ
ഀ
"கனவுகளை வெளியிட்டு
சிறகுகளை விரிக்க வேண்டிய
நேரமும்ഀ
ഀ
காலமும் எல்லோர்
வாழ்விலும் ஒரு சமயம்
வரும். எனவே உங்கள்ഀ
ഀ
கனவுகளை அடைந்து புதிய
சிறகுகளை விரித்துப்
பறந்து செல்லுங்கள்."ഀ
ഀ
- ஜான் ஃபுர்மேன்ഀ
ഀ
(unlock your dreams.ഀ
ഀ
To publish your dreams and unfold your wings there is a time inഀ
ഀ
Your life. So, you spread your wings of dreams and fly away.)ഀ
ഀ
ഀ
ഀ
-THANKSഀ
JUഀ
ഀ
ഀ |