Subject: எங்கும்,எதிலும், எப்பொழுதும்,என்றும்...
Message: #1(548)  2021-09-03
நாம் எப்பொழுதுமே
நினைப்போம், அப்பொழுது
என்ன செய்கிறோம் என்று கூட
தெரிவதுமில்லை, ஏனில் அது
ஒன்றும் அவ்வளவு பெரிய
விஷயமாகவோ அல்லது அதை மனம்
மறந்துவிடுகிறது எனவே
கொள்ளலாம், இது எப்படி
அறிவு என்று
எடுத்துக்கொள்ளலாமோ
அப்படியே எல்லா
விஷயங்களையும் ஏற்று
கொள்ள மனம் அறிந்து
வைத்திருக்க வேண்டும்.
தமிழ் வாழ்க!