Message: #1(1381) 2023-02-08

உலகின் மிகப்பெரிய
முருகன் சிலை :
உலகில் மிக உயரமான முருகன்
சிலையாக கருதப்படும்
மலேசியாவில் உள்ள முருகன்
சிலை 142 அடியில் உள்ளது.
தற்போது சேலத்தில்
புத்திர கவுண்டம்பாளையம்
முருகன் சிலை 146 அடி
உயரத்தில்
அமைக்கப்பட்டுள்ளது. எனவே,
இதுதான் தற்போது உலகின்
மிக உயர்ந்த முருகன் சிலை
என்ற சாதனை படைத்துள்ளது.
|