VijayramOnline Blogging
===========================================================================
Subject: sweet dreams to live forever
Message: #1  2024-04-17  
Question 1.
உவமையணி விளக்குக.
Answer:
அணி விளக்கம்: ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக
வருவது உவமையணி ஆகும்.
அணி அமைந்த பாடல்:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
பாடல் பொருள் : பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வதுபோல நாம் நம்மை
இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்து கொள்ள வேண்டும்.
அணி பொருத்தம் : பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை.
நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது உவமேயம். போல’
என்பது உவம உருபு.
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 1 to 1 of 860

 Print this Page
       
===========================================================================