VijayramOnline Blogging
===========================================================================
Subject: அறுபது_ஆண்டுகள்
Message: #3  2023-01-29  
செத்தபிறகு சிவலோகம்
வைகுந்தம் சேர்ந்திடலா
மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ்
சாத்திரம் பேயுரை
யாமென்றிங் கூதேடா சங்கம்!
இத்தரை மீதினி லேயிந்த
நாளினில் இப்பொழு
தேமுக்தி சேர்ந்திட
நாடிச் சுத்த அறிவு
நிலையிற் களிப்பவர் தூயவ
ராமென்றிங் கூதேடா சங்கம்!
பொய்யுறு மாயையைப்
பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப்
புறத்தில் எறிந்தே ஐயுற
லின்றிக்
களித்திருப்பாரவர் ஆரிய
ராமென்றிங் கூதேடா சங்கம்!
மையுறு வாள்விழி யாரையும்
பொன்னையும் மண்ணெனக்
கொண்டு
மயக்கற்றிருந்தாரே,
செய்யுறு காரியம்
தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங்
கூதேடா சங்கம்!
Submit your reply    

===========================================================================
Subject: அறுபது_ஆண்டுகள்
Message: #2  2023-01-28  
'எங்கள் வாழ்வும் எங்கள்
வளமும், மங்காத தமிழென்று
சங்கே முழங்கு',
"தமிழுக்கும் அமுதென்று
பேர், அந்த தமிழின்பத்
தமிழெங்கள் உயிருக்கு
நேர்" என்ற தேன்
சுவைசொட்டும் பாடல்
வரிகளுக்கு சொந்தக்காரர்
தான் பாவேந்தர்
பாரதிதாசன்.
Submit your reply    

===========================================================================
Subject: அறுபது_ஆண்டுகள்
Message: #1  2023-01-04  
nothing can change b'cause everything iw changing according to the
time with which one could access his time o flife and pattern or model
that he is following on his own terms and conditions and so said i
remain silent for the time whether it is changing the nature or not
that i do not care for it and also never mind the change in nature
that is forever to happen and so on...
Submit your reply    

===========================================================================
Subject: அறுபது_ஆண்டுகள்
Message: #0  2021-11-08  
Sojugada ( TAMIL VERSION ) | Guna Balasubramanian | Vivek Ravichandran
| Video song
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 3 of 728

 Print this Page
       
===========================================================================