VijayramOnline Blogging
===========================================================================
Subject: வைகாசி விசாகம். முருகப்பெருமான்
Message: #0  2026-09-03  

நாளைய தினம் வைகாசி விசாகம். முருகப்பெருமான் ஜோதிப்பிழம்பாக இந்த பூமியில் அவதரித்த நாள். சிவபெருமானின் மறு உருவமாக திகழும் இந்த முருகப்பெருமான், அந்த ஈசனின் நெற்றி கண்ணில் இருந்து தான் அவதாரம் எடுத்தார். முருகப்பெருமானின் பிறந்த நாளை, இன்று நாம் சந்தோஷமாக கொண்டாட வேண்டும். நாளைய 9-6-2025 தினம் வைகாசி விசாகத் அன்று முருகனை சந்தோஷப்படுத்த ஒரு அற்புதமான பாடல் வரிகள். இந்த பாடலை மட்டும் நாளைய தினம் முருகப்பெருமான் முன்பு பாடி உதிரி புஷ்பங்களால் அர்ச்சனை செய்தால் போதும். நீங்கள் கேட்ட வரங்கள் எல்லாம் உடனே கை மேல் கிடைத்துவிடும். ஒரு கரங்களால் அல்ல. முருகனின் 12 கரங்களால் நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும். இத்தனை பெரிய பாக்கியத்தை கொடுக்கப் போகும் அந்த பாடல் என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
Submit your reply
===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 0 of 732

 Print this Page
       
===========================================================================