VijayramOnline Blogging
==============================================================================
Subject: அமைதி ஆற்றல் அபரிமிதம்
Message: #0  
வறுமையின் இருளுக்கும்
தோல்விக்கும்
விடைகொடுத்து
சோர்வுக்கும் சோதனைக்கும்
முற்றுப்புள்ளி வைக்கும்
அந்த செயலே உங்களை
உள்ளதைக்கொண்டு உன்னத
நிலையை அடையச்செய்யும்
.உங்களது தோற்றம் சிறப்பாக
அமையும்.அசுத்தங்கள்
அகன்ற விடும்.உங்களது சொல்
செயல் சிந்தனை யாவும்
இலட்சயம் வெற்றியென்னும்
கதிரவனை நோக்கி
அமையும்.கூனி குறுகி
கெஞ்சி வாழவ்தற்கு பதிலாக
நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையும்
உங்களுக்கு சொந்தமாகி
உலகை உங்களால்
நேருக்குநேர் சந்திக்க
முடியும்.ஒளிக்கும்
பிரகாசத்திற்கு உங்களை
இட்டுச்செல்லும்.புதிய
ஆன்மாவை உங்களுக்குள் இது
உருவாக்கும்.துயரத்தின்
இடத்தை நம்பிக்கை
கைப்பற்றும்.இதனால்
உங்கள் நாடி
,நரம்பு,நாளங்களினூடே ஒரு
புதிய சக்தி பாய்ந்து
செல்லும்.
Submit your reply
==============================================================================

 Next 1 >>

Showing results 0 to 0 of 327

 Print this Page
       

==============================================================================